திறமை இல்லாதவர்கள் சாதி பெயரை போட்டுக்கிறாங்க.. ஓப்பன் டாக் கொடுத்த கயல் ஆனந்தி…
கயல் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அந்த திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பிறகு நிறைய திரைப்பட வாய்ப்பை பெற்றார் ஆனந்தி. தொடர்ந்து பெரிதாக கவர்ச்சியாக நடிக்காமல் நல்லப்படியாக நடித்து வந்ததால் ஆனந்திக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவரது பெயரை கெடுத்து கொள்ளும் வகையில் அவர் நடித்த திரைப்படம்தான் த்ரிஷா இல்லன்னா நயன் தாரா. இந்த திரைப்படத்தில் ஆனந்தியின் கதாபாத்திரம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து அவருக்கு…
