கதை சொல்லுறேன்னு என் பழைய வாழ்க்கையை நியாபகப்படுத்திட்டிங்க… குமுறி குமுறி அழுத எம்.ஜி.ஆர்!..
MG Ramachandran : தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் மிகவும் ஆழமாக சிந்திக்க கூடியவர். அந்த படத்தின் கதை பாடல் வரிகள் படத்தில் நடிப்பவர்கள் என அனைவருமே எம்.ஜி.ஆரின் இஷ்டத்திற்குதான் இருக்க வேண்டும். கதை மட்டும் அவருக்கு பிடித்திருந்தால் பாக்கி அனைத்து விஷயங்களையும் எம்.ஜி.ஆரே பார்த்துக் கொள்வார். இப்படி இருக்கும் பொழுது ஒரு கதை எம்.ஜி.ஆருக்கு நன்றாக இருக்குமே…
