அப்பாஸ் தவறவிட்ட 2 முக்கிய படங்கள்… அதுல மட்டும் நடிச்சிருந்தா வேற லெவலுக்கு போயிருப்பார்!..
தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் முதல் படத்திலேயே பெரும் உயரத்தை தொடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சில நடிகர்களுக்கு மட்டுமே அப்படியான விஷயங்கள் தமிழ் சினிமாவில் சாத்தியமாகின்றன. அப்படி தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பெரும் ஹிட் கொடுத்து அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு நடிகர் அப்பாஸ். 1996 இல் வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அப்பாஸ். அந்த முதல் படமே அவரை பெரும் உச்சத்திற்கு கொண்டு…
