நல்லா நடிக்க சொன்னா.. அந்த நடிகை தப்பா கேக்குறாங்க.. யாரை குறை சொல்றது.. உண்மையை கூறிய பிரபலம்.!
சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது இன்றியமையாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. சினிமா துவங்கிய காலகட்டத்தில் இருந்து அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பது நடிகைகளுக்கு எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு வரவேற்பும் கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. இதனால்தான் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்தே நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதை பார்க்க முடியும். அதேபோல அப்போதிலிருந்து இப்போது வரை பொதுமக்கள் மத்தியில் நடிகைகளுக்கு…
