சிம்பு மேல ஸ்டாம்ப் குத்துனவங்க நிலைமை இப்ப என்ன தெரியுமா? வெளிப்படையாக பேசிய இயக்குனர்!..
Actor Simbu : மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் பரமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு இயக்குனர்தான் தருண் கோபி. தருண் கோபிக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை என்றே கூற வேண்டும். பரமா என்கிற அந்த கதாபாத்திரம் தான் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்றாலும் அதை அவ்வளவு சிறப்பாக அவர் நடிக்கவில்லை என்பது அப்போதே குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் அவர் இயக்கிய திமிரு, காளை மாதிரியான திரைப்படங்களுக்கு…
