kashmira

கர்சீப்பை கட்டிக்கிட்டு வேற மாறி போஸ் கொடுத்த காஷ்மீரா… சூம் பண்ணி பார்த்த ரசிகர்கள்!.

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஷ்மிரா பரதேசி. காஷ்மிராவை பொருத்தவரை இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆவார். தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக வரும் பல நடிகைகள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இங்கிருக்கும் பலரும் தென்னிந்தியாவை விட மும்பை மாதிரியான நகரங்கள் அதிக செல்வாக்குடையவே என்று நினைக்கின்றனர். தமிழில் வரவேற்பு: ஆனால் அங்கு உள்ளவர்களே வாய்ப்பு தேடி தமிழ் சினிமாவிற்குதான் வருகின்றனர். அந்த வகையில் முதன் முதலாக […]

Continue Reading

ப்ளாக் அண்ட் ஒயிட் ப்யூட்டி – அழகு காட்டும் காஷ்மீரா!

தமிழில் குறைவான அளவில் படங்கள் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் காஷ்மீரா. இவர் வட இந்தியாவை சேர்ந்த நட்சத்திரமாவார். ராம்பாட் என்ற படத்தில் முதன் முதலாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை என்கிற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு மிஷன் மங்கள் மற்றும் ரைடர் ஆகிய படங்களில் நடித்தார். 2022 ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் அன்பறிவு மற்றும் வரலாறு முக்கியம் […]

Continue Reading

உள் பனியன்ல பாக்க செமயா இருக்க – காஷ்மீராவின் அசத்தல் போட்டோஸ்

தமிழில் சிகப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை காஷ்மீரா. பார்ப்பதற்கு குட்டி முகமாகவும் க்யூட்டாகவும் இருப்பதால் முதல் படத்திலேயே பலரது இதயத்தை கவர்ந்தவராக காஷ்மீரா இருக்கிறார். மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர் என்றாலும் காஷ்மீரா தற்சமயம் கோலிவுட் கதாநாயகியாக மாறி வருகிறார். இறுதியாக அன்பறிவு, வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவரை காணவே சிலர் போவதாக பேசப்படுகிறது. அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை பதிவேற்றி வரும் காஷ்மீரா, தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் […]

Continue Reading