Connect with us

ப்ளாக் அண்ட் ஒயிட் ப்யூட்டி – அழகு காட்டும் காஷ்மீரா!

Entertainment News

ப்ளாக் அண்ட் ஒயிட் ப்யூட்டி – அழகு காட்டும் காஷ்மீரா!

cinepettai.com cinepettai.com

தமிழில் குறைவான அளவில் படங்கள் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் காஷ்மீரா.

இவர் வட இந்தியாவை சேர்ந்த நட்சத்திரமாவார். ராம்பாட் என்ற படத்தில் முதன் முதலாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை என்கிற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு மிஷன் மங்கள் மற்றும் ரைடர் ஆகிய படங்களில் நடித்தார். 2022 ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் அன்பறிவு மற்றும் வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

இதை தொடர்ந்து அதிகமாக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் காஷ்மீரா. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகியுள்ளன.

 

 

POPULAR POSTS

ajith sreeleela
vijay
vishal udhayanithi stalin
actor nagesh
vijay director dharani
ivana
To Top