Connect with us

உள்ள டான்ஸ் மாஸ்டர்களிலேயே பிரபு தேவாதான் ஒர்ஸ்ட்டு! – மீனாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!

Cinema History

உள்ள டான்ஸ் மாஸ்டர்களிலேயே பிரபு தேவாதான் ஒர்ஸ்ட்டு! – மீனாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!

cinepettai.com cinepettai.com

தமிழில் டான்ஸ் மாஸ்டராக பணிப்புரிபவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் மக்களுக்கு தெரியாது. டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும் சினிமாவில் தன்னை காட்டிக்கொண்ட டான்ஸ் மாஸ்டர்களை மட்டுமே நமக்கு தெரியும்.

அந்த வகையில் பிரபு தேவா, லாரன்ஸ் இவர்கள் இருவரையும் பலருக்கும் தெரிந்திருக்கும். சினிமா துறையில் நடனத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பிரபு தேவா. ஆனால் பிரபு தேவா ஒரு மோசமான நடன கலைஞர் என கூறுகிறார் மீனா.

அதாவது பிரபு தேவா எந்த ஒரு நடிகர் நடிகையரையும் ஆட வைப்பதற்காக சாறு பிழிந்து எடுப்பவர் என கூறலாம். அவர் ஆடிய நடனத்தை அப்படியே நட்சத்திரங்களும் ஆட வேண்டும் என எதிர்பார்ப்பார்.

ஒருமுறை மீனாவை அப்படி ஆட சொல்லும்போது முக பாவனையும் கூட அவர் செய்வது போலவே இருக்க வேண்டும் என மீனாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் மீனாவிற்கு அந்த முகபாவனை வரவே இல்லை. இறுதியாக ஒரு வழியாக பிரபு தேவா கேட்ட முகபாவனை வந்த பிறகே பிரபுதேவா அவரை விட்டார்.

இதனால் மீனா அவரை மோசமான மாஸ்டர் என கூறியுள்ளார்

POPULAR POSTS

kamal vishal
mansoor alikhan modi
vijay nelson
dinesh master vijay
irfan view
ajith sreeleela
To Top