ஆன்லைன்ல அந்த தொழில் பண்றீங்க?.. நைட் போன் பண்ணி ஹீரோ செய்த வேலை.. சர்ச்சையை கிளப்பிய நடிகை கிரண்.!
தமிழ் சினிமாவில் அறிமுகமான வேகத்திற்கு அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கிரண். ஜெமினி திரைப்படம் மூலமாகதான் இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெமினி திரைப்படம் இவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து கிரண் அதிக பிரபலம் அடைய துவங்கினார். இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அன்பே சிவம், வில்லன், திவான் என்று வரிசையாக திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வந்தன. வரிசையாக வெற்றி: ஆனால் அதே சமயம் சில வருடங்களிலேயே வரிசையாக…
