மல்யுத்த வீரனாக களம் இறங்கும் அருண் விஜய்!.. எஸ்.கே பட இயக்குனர்தான் இயக்குகிறார்!.
சமீப காலங்களாக நடிகர் அருண் விஜய்க்கு ஓரளவு நல்ல படங்களாக அமைந்து வருகின்றன. கதை தேர்ந்தெடுக்கும் விதத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பதால் நல்ல வெற்றி பெறும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். அப்படி அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் வணங்கான் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். பொதுவாக பாலா இயக்குகிறார் என்றாலே அந்த திரைப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடும். அப்படியாக அந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும்…
