Tag Archives: கீர்த்தி ஷெட்டி

கால்ஷீட்டில் வந்த பிரச்சனை.. கார்த்தி படத்தை முடிக்க முடியாமல் கஷ்டப்படும் இயக்குனர்..!

தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. தற்சமயம் நலன் குமாரசாமி இயக்கி வரும் திரைப்படம் வா வாத்தியார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த படத்தில் கார்த்தி போலீஸ் ஆக நடித்துள்ளார் என தெரிகிறது. இந்த நிலையில் மாறுபட்ட அம்சத்தை கொண்ட ஒரு திரைப்படம் வா வாத்தியார் என்று ஆரம்பத்தில் இருந்தே பேச்சுக்கள் இருந்தன.

vaa vaathiyar

எனவே இந்த படம் குறித்து எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது. ஆனாலும் கூட இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்று கூறப்படுகிறது நடிகர் கார்த்தி இந்த படத்தில் மட்டுமல்லாமல் சர்தார் 2, கைதி 2 என்று நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

அதனால் அவரிடம் கால் சீட் வாங்குவது பெரிய கஷ்டம் என்கிற நிலைமை இருக்கிறது. இதற்கு நடுவே இன்னும் 13 நாட்களுக்கான படப்பிடிப்பு பாக்கி இருப்பதால் நலன் குமாரசாமி இதுகுறித்து கார்த்தியிடம் பேசி இருக்கிறார் ஆனால் இந்த வருடம் முழுக்க பிசியாக இருப்பதால் கால் சீட் எதுவும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம் கார்த்தி.

அடுத்த வருடம் தான் கால் சீட்டை கொடுக்க முடியும் என்று கூறியதால் இப்பொழுது நிலுவையில் நிற்கிறது வா வாத்தியார் திரைப்படம்.

வெளியாகி 24 மணி நேரத்துக்குள்ளேவா? குட்டை பாவாடையில் களம் இறங்கிய கீர்த்தி ஷெட்டி.. ட்ரெண்டாகும் வா வாத்தியார் பாடல்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் கார்த்தி. அப்படியாக தற்சமயம் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் அவர் நடித்து வரும் திரைப்படம் வா வாத்தியார்.

வா வாத்தியார் திரைப்படத்தின் கதையே ஆர்வத்தை தூண்டுவதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார்.

தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையான கீர்த்தி ஷெட்டி புல்லட் பாடல் என்கிற ஒரு பாடலின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். தற்சமயம் தமிழில் இவர் நடிக்கும் முதல் திரைப்படமாக வா வாத்தியார் பாடல் இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார் இந்த நிலையில் வா வாத்தியார் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

இந்த பாடலில் பயங்கர கவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார் கீர்த்தி செட்டி சொல்லி வெளியாகி 24 நேரங்கள் கூட ஆகாத நிலையில் உயிர் பதிக்காம என்கிற இந்த பாடல் 14 லட்சம் பார்வைகளை கடந்து சென்றுள்ளது.

 

காந்த கண்ணழகி.. பார்வையிலேயே சொக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி.. ட்ரெண்டாகும் க்ளிக்ஸ்..!

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியின் காரணமாக மிக குறுகிய காலக்கட்டத்திலேயே அதிக பிரபலமடைந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் உப்பன்னா, ஷியாம் சிங்கா ராய் மாதிரியான திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

அந்த திரைப்படங்களுக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியர் திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் வந்த புல்லட் என்கிற பாடல் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

அதற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அவருக்கு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில்தான் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அவரை வரவேற்பை பெற நினைக்கிறார் என பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

சின்ன புள்ளைங்க மாதிரி இது என்ன ட்ரெஸ். கலக்கும் கீர்த்தி ஷெட்டி.!

நடிகை கீர்த்தி ஷெட்டி தற்சமயம் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். அவருக்கு தமிழ் சினிமாவிலும் வரிசையாக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

 

 

இந்த நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

இதை விட சின்ன உடை கிடைக்கல போல.. கிறிஸ்மஸ் விழாவுக்கு ரசிகர்களுக்கு டீரிட் வைத்த கீர்த்தி ஷெட்டி.!

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை கீர்த்தி ஷெட்டி இருந்து வருகிறார்.

ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்த கீர்த்தி ஷெட்டிக்கு வாரியர் என்கிற திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் அவர் நடனமாடிய புல்லட் என்கிற பாடல் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது.

அதனை தொடர்ந்து தமிழிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் ஏற்கனவே எல்.ஐ.கே மற்றும் வா வாத்தியாரே ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்று வருகின்றன.

நீ கட்டும் சேலை அழகுல.. முன்னழகை தூக்கி காட்டும் கீர்த்தி ஷெட்டி..!

இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்திருக்கிறார்.

முதன் முதலில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த உப்பன்னா திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

அதற்கு பிறகு நிறைய வாய்ப்புகளை பெற தொடங்கினார் கீர்த்தி ஷெட்டி. அந்த வகையில் அடுத்து அவர் வாரியர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். லிங்குசாமி இயக்கிய வாரியார் திரைப்படம் இவருக்கு முக்கியமான படம் என்று கூறலாம்.

வரவேற்பை கொடுத்த படம்:

ஏனெனில் அந்த திரைப்படத்தின் மூலமாகதான் தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றார் கீர்த்தி ஷெட்டி மேலும் மிக இளம் வயதிலேயே அவர் படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார்.

ஷியாம் சிங்கா ராய் என்கிற நானி நடித்த திரைப்படத்தில் அவருக்கு நானிக்கு இடையே படுக்கையறை காட்சிகள் இருந்தன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வரவேற்பை பற்றிய கீர்த்தி ஷெட்டி தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இவர் அதிக கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.

கவர்ச்சி அதிகமாகிகிட்டே போகுது.. இளசுகளை ஆடிப்போக வைத்த கீர்த்தி ஷெட்டி!.

மிக இளம் வயதிலேயே சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி செட்டி. கீர்த்தி செட்டியை பொருத்தவரை அவருக்கு தென்னிந்திய அளவில் அதிக வரவேற்பு உண்டு. ஏனெனில் கீர்த்தி செட்டி ஒரே ஒரு பாடல் மூலமாக தென் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகை ஆவார்.

குப்பன்னா என்கிற திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமாவில் அதிக பிரபலம் அடைந்தவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. அந்த திரைப்படத்தில் பார்ப்பதற்கு மிகவும் சின்ன வயது பெண்ணாக இருந்தார் கீர்த்தி ஷெட்டி.

இந்த திரைப்படம் மூன்று வருடங்களுக்கு முன்பு 2021ல் தான் வெளியானது அப்பொழுது அவருக்கு 17 அல்லது 18 வயது தான் ஆகி இருந்தது என்று கூறப்படுகிறது. அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவருக்கு தந்தையாக நடித்திருந்தார்.

தெலுங்கில் வரவேற்பு:

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷாம் சிங்கா ராய் என்கிற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி ஷெட்டி. அந்த திரைப்படம் அவருக்கு நிறைய வரவேற்பு பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த வாரியர் திரைப்படம் தான் பெரிய வரவேற்பை கீர்த்தி செட்டிக்கு பெற்றுக் கொடுத்தது.

அதில் அவர் ஆடிய புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரத்துவங்கின. இதுவரை ஒரு தமிழ் திரைப்படத்தில் கூட கீர்த்தி ஷெட்டி நடித்தது கிடையாது.

2023 இல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஷ்டடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தற்சமயம் அவரது நடிப்பில் இன்னும் மூன்று திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

கார்த்தி படத்தில் வாய்ப்பு:

நடிகர் கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ஜெயம் ரவி கதாநாயகன் நடிக்கும் ஜீனி திரைப்படத்திலும் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார் கீர்த்தி செட்டி. இந்த நிலையில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியிருக்கிறார் கீர்த்தி செட்டி. தற்சமயம் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள்தான் இப்பொழுது பேசப்பட்டு வருகின்றன.

கவர்ச்சியில் சமந்தாவை மிஞ்சிய கீர்த்தி ஷெட்டி.. எல்.ஐ.சி போஸ்டரை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்.. ஹாலிவுட் லெவல்ல இருக்கே!.

மிகக் குறுகிய காலங்களிலேயே  தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி செட்டி. 17வது வயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.

அவர் தெலுங்கில் நடித்த இப்பன்னா என்னும் திரைப்படம் தான் அவரது மார்க்கெட்டை முதன்முதலாக அதிகரித்த திரைப்படம் என்று கூறலாம். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.

பட வாய்ப்புகள்:

அதற்கு பிறகு கீர்த்தி ஷெட்டிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அதில் லிங்குசாமி இயக்கிய வாரியார் திரைப்படம் முக்கியமான படம் ஆகும். இந்த திரைப்படத்தில் புல்லட் என்கிற ஒரு பாடலில் அட்டகாசமாக நடனமாடி இருந்தார் கீர்த்தி ஷெட்டி.

அந்த பாடலை அடுத்து தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். அந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றதால் டி.எஸ்.பி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விஜய் சேதுபதி அப்போதே அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

ஏனெனில் உப்பனா திரைப்படத்தில்தான் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. திரும்ப அவரே எப்படி ஜோடியாக நடிக்க முடியும் என்பது அவருக்கு உறுத்தலான விஷயமாக இருந்தது.

அதனால் விஜய் சேதுபதி இதற்கு ஒப்பு கொள்ளவில்லை. தொடர்ந்து ஒரு காதல் சப்ஜெக்டில் கீர்த்தி ஷெட்டியை தமிழ் சினிமா எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதேபோல தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் முதல் படம்:

இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார் லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்திருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் என்கிற காம்போவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருப்பதால் விக்னேஷ் சிவனின் இந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் போல இல்லாமல் அதிக ஆர்வத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் எல்.ஐ.சி திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கீர்த்தி ஷெட்டி குட்டை பாவாடை போட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்தில் அவர் கவர்ச்சியாக இருப்பார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் போஸ்டர் பார்ப்பதற்கு வெளிநாட்டு பார்பி படத்தின் போஸ்டர் போல இருக்கிறது அதற்கு தகுந்தார் போல கதை இருக்குமா? ஒரு வேலை இந்த படம் எதிர்காலத்தில் நடக்கும் கதையாக இருக்குமா? என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

தமன்னாவுக்கு டஃப் கொடுக்கிறேன்.. முதல் முறையா முழு அழகை காட்டிய கீர்த்தி ஷெட்டி.. ஹார்ட் பீட் எகிறுது!..

மிக இளம் வயதிலேயே தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிய தற்சமயம் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி தன்னுடைய 16 வது வயதிலேயே  சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்துவிட்டார்.

குப்பன்னா என்கிற திரைப்படத்தில் நடித்தப்போது அவருக்கு 17 வயது தான் ஆகியிருந்தது என்று அந்த திரைப்படத்தில் அவருடன் நடித்த விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். குப்பண்ணா திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு நடிக்கவே வரவில்லை. ஏனெனில் அப்பொழுதுதான் அவர் சினிமாவிற்கு புதிதாக வந்திருந்தார். அப்பொழுது ஒவ்வொரு காட்சியும் படமாக்கும் பொழுது மிகவும் பயந்துகொண்டே நடிப்பார் என்று அவரை குறித்து விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூடியிருக்கிறார்.

கீர்த்தி ஷெட்டி எண்ட்ரி:

அப்படி இருந்த கீர்த்தி ஷெட்டி பிறகு ஷாம் சிங்காராய், பங்காரு ராஜு ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த பிறகு ஓரளவு நடிக்க கற்றுக் கொண்டார். வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்த பொழுது அதில் உள்ள புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தது.

அதன் மூலம் கீர்த்தி ஷெட்டியும் ஒரே பாடலில் அதிக பிரபலம் அடைந்தார் தொடர்ந்து அவருக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் தற்சமயம் வாய்ப்புகள் வர துவங்கி இருக்கிறது. வாரியர் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

தமிழில் கூட  தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் வா வாத்தியாரே திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோல பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜெயம் ரவி படத்தில் வாய்ப்பு:

ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த நிலையில் தமன்னா மாளவிகா மோகன் போன்ற நிறைய நடிகைகள் தொடர்ந்து சிகப்பு நிற புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் கீர்த்தி ஷெட்டி அவர் பங்குக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கீர்த்தி ஷெட்டி பெரும்பாலும் புகைப்படங்கள் வெளியிடும் பொழுது அவரது இடுப்பு முழுதாக தெரியும் வகையில் எந்த புகைப்படத்தையும் வெளியிட்டது கிடையாது ஆனால் இந்த முறை அப்படியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது.

அடேங்கப்பா அரேபியன் குதிரை போல… முதல் முறையா கீர்த்தி ஷெட்டி கொடுத்த போஸ்!..

நடிகை கீர்த்தி ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை ஆவார். மிக இளம் வயதிலேயே பள்ளி பெண்ணாக இருக்கும்போதே இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

முதன்முதலாக பாலிவுட்டில்தான் முயற்சி செய்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி பாலிவுட்டில் சூப்பர் 30 என்கிற திரைப்படத்தில் மாணவியாக நடித்திருந்தார் ஆனால் பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் உப்பனா என்கிற திரைப்படத்தில் நடித்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தெலுங்கில் ஃபேமஸ்:

இந்த திரைப்படம் அப்பொழுது அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் நடித்த ஷாம் சிங்காராய் திரைப்படம்தான் அவரது இன்னும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. நாணி நடித்த ஷாம் சிங்கா ராய் தென் இந்தியா முழுவதுமே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த வாரியார் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த படத்தில் இருந்து வெளியான புல்லட் பாடலுக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக மாறியிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

தமிழில் வரவேற்பு:

அதன் பிறகு ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார் கீர்த்தி ஷெட்டி செட்டி. அதில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படமும் ஒன்று தற்சமயம் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இது மட்டுமன்றி நடிகர் கார்த்தி நடித்துவரும் வா வாத்தியார் திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டிதான் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார் ஜீனி திரைப்படத்தில் பல கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

அதில் ஒருவராக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் வரிசையாக வரவேற்பு பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

என் பையனை விட அந்த பொண்ணுக்கு 5 வயசுதான்.. அதுக்கூட போய் எப்படி?.. இயக்குனர் செயலால் அதிர்ச்சியடைந்த விஜய் சேதுபதி..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து நிறைய சிறப்பான திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த கூடியவர். ஆரம்பத்தில் நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்துள்ளார்.

விஜய் சேதுபதி கதாபாத்திரம்:

ஆனால் இப்போது வில்லன் கதாபாத்திரத்திற்குதான் ஹீரோ கதாபாத்திரத்தை விடவும் வரவேற்பு அதிகமாக இருப்பது விஜய் சேதுபதிக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே போனால் வில்லன் நடிகனாக நம்மை மாற்றிவிடுவார்கள் என யோசித்த விஜய் சேதுபதி இனி வில்லனாக நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சினிமாவில் அவருக்கு நடந்த அனுபவம் ஒன்றை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். டி.எஸ்.பி திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தப்போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் விஜய் சேதுபதி அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்திருந்தார். ஏனெனில் கீர்த்தி ஷெட்டி ஆரம்பக்காலக்கட்டங்களில் நடித்த உப்பன்னா திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

நடிகையுடன் நடிக்க மறுக்க காரணம்:

ஆனால் சினிமாவில் அப்பாவாக நடிக்கும் நடிகர்கள் ஜோடியாக நடிப்பது சகஜம்தானே என கேட்டபோது அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி படப்பிடிப்பின் இறுதி நாட்களில் பெரிய வசனம் ஒன்றை கீர்த்தி ஷெட்டிக்கு வைத்திருந்தனர்.

அதை பேசுவதற்கு மிகவும் பயத்தில் இருந்தார் கீர்த்தி ஷெட்டி. அப்போது அவரை அழைத்து என் மகனை விட ஒரு 5 வயசுதான் உனக்கு அதிகமா இருக்கும். என்னை உன் அப்பாவா நினைச்சுக்கிட்டு தைரியமா பேசு என அட்வைஸ் கொடுத்தேன்.

இப்ப நானே அந்த பொண்ணோட எப்படி ரொமான்ஸ் பண்ணி நடிக்க முடியும். அப்படி நடிக்கணும் நாலும் அதை மன ரீதியா ஒத்துக்க கொஞ்சம் காலம் ஆகும். அதுனாலதான் அந்த படத்துல கீர்த்தி ஷெட்டியை வைக்கலை என்கிறார் விஜய் சேதுபதி.

கொஞ்சும் அழகில் க்யூட்டா இருக்க? – மனசை கலைக்கும் க்ரீத்தி ஷெட்டி புகைப்படங்கள்!

தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் கூட பல தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

அவர் நடித்த வாரியர் என்கிற படம் தமிழ் டப்பிங்கில் வந்தபோது பலரும் ஹீரோவை பார்க்காமல் கீர்த்தி ஷெட்டியையே பார்த்து கொண்டிருந்தனர் என கூறலாம். 

தமிழில் டப்பிங்காகி வெளிவந்த ஷாம் ஷிங்கா ராய் மற்றும் வாரியர் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். 

கீர்த்தி ஷெட்டி இன்னும் தமிழில் பெரிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை எனத் தெரிகிறது. ஆனால் வரும் காலங்களில் கண்டிப்பாக இவர் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அடிக்கடி அழகிய புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி ஷெட்டி தற்சமயம் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.