வெளியாகி 24 மணி நேரத்துக்குள்ளேவா? குட்டை பாவாடையில் களம் இறங்கிய கீர்த்தி ஷெட்டி.. ட்ரெண்டாகும் வா வாத்தியார் பாடல்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் கார்த்தி. அப்படியாக தற்சமயம் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் அவர் நடித்து வரும் திரைப்படம் வா வாத்தியார்.

வா வாத்தியார் திரைப்படத்தின் கதையே ஆர்வத்தை தூண்டுவதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார்.

தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையான கீர்த்தி ஷெட்டி புல்லட் பாடல் என்கிற ஒரு பாடலின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். தற்சமயம் தமிழில் இவர் நடிக்கும் முதல் திரைப்படமாக வா வாத்தியார் பாடல் இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார் இந்த நிலையில் வா வாத்தியார் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

இந்த பாடலில் பயங்கர கவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார் கீர்த்தி செட்டி சொல்லி வெளியாகி 24 நேரங்கள் கூட ஆகாத நிலையில் உயிர் பதிக்காம என்கிற இந்த பாடல் 14 லட்சம் பார்வைகளை கடந்து சென்றுள்ளது.