Tag Archives: Krithi Shetty

வெளியாகி 24 மணி நேரத்துக்குள்ளேவா? குட்டை பாவாடையில் களம் இறங்கிய கீர்த்தி ஷெட்டி.. ட்ரெண்டாகும் வா வாத்தியார் பாடல்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் கார்த்தி. அப்படியாக தற்சமயம் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் அவர் நடித்து வரும் திரைப்படம் வா வாத்தியார்.

வா வாத்தியார் திரைப்படத்தின் கதையே ஆர்வத்தை தூண்டுவதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார்.

தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையான கீர்த்தி ஷெட்டி புல்லட் பாடல் என்கிற ஒரு பாடலின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். தற்சமயம் தமிழில் இவர் நடிக்கும் முதல் திரைப்படமாக வா வாத்தியார் பாடல் இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார் இந்த நிலையில் வா வாத்தியார் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

இந்த பாடலில் பயங்கர கவர்ச்சியாக நடனமாடி இருக்கிறார் கீர்த்தி செட்டி சொல்லி வெளியாகி 24 நேரங்கள் கூட ஆகாத நிலையில் உயிர் பதிக்காம என்கிற இந்த பாடல் 14 லட்சம் பார்வைகளை கடந்து சென்றுள்ளது.

 

காந்த கண்ணழகி.. பார்வையிலேயே சொக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி.. ட்ரெண்டாகும் க்ளிக்ஸ்..!

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியின் காரணமாக மிக குறுகிய காலக்கட்டத்திலேயே அதிக பிரபலமடைந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் உப்பன்னா, ஷியாம் சிங்கா ராய் மாதிரியான திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

அந்த திரைப்படங்களுக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியர் திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் வந்த புல்லட் என்கிற பாடல் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

அதற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அவருக்கு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில்தான் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அவரை வரவேற்பை பெற நினைக்கிறார் என பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

இதை விட சின்ன உடை கிடைக்கல போல.. கிறிஸ்மஸ் விழாவுக்கு ரசிகர்களுக்கு டீரிட் வைத்த கீர்த்தி ஷெட்டி.!

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை கீர்த்தி ஷெட்டி இருந்து வருகிறார்.

ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்த கீர்த்தி ஷெட்டிக்கு வாரியர் என்கிற திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் அவர் நடனமாடிய புல்லட் என்கிற பாடல் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது.

அதனை தொடர்ந்து தமிழிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் ஏற்கனவே எல்.ஐ.கே மற்றும் வா வாத்தியாரே ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்று வருகின்றன.

ஒரு பக்கம் மட்டும் மறைச்சி என்ன புரோயஜனம்!.. சூடு ஏத்தும் கீர்த்தி ஷெட்டி

krithi shetty: சில நடிகைகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிறகு வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகிகளாக நடிப்பார்கள். மேலும் குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில நடிகைகளை நம்மால் நடிகையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த குழந்தை முகம் நாம் ஆரம்பத்தில் இருந்து பார்த்ததால் அவ்வளவு எளிதாக நம்மால் நடிகையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்நிலையில் தான் சிறுவயதில் இருந்து சின்ன சின்ன விளம்பரம் படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் கீர்த்தி செட்டி. தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கீர்த்தி செட்டி தற்போது பல புகைப்படங்களை இணைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி ஷெட்டி

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி செட்டி. இவர் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பென்ன திரைப்படத்தின் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சில காரணத்தினால் கீர்த்தி ஷெட்டி விலகியிருக்கிறார்.

கீர்த்தி ஷெட்டி கர்நாடகாவில் பிறந்தவர். இவருடைய தாய்மொழி துளு. இவரின் தந்தை ஒரு தொழிலதிபரும், தாய் ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளனர். இந்நிலையில் தற்போது கீர்த்தி செட்டி உளவியல் படித்துக் கொண்டு பல படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று கிளாமராகவும், மாடலாகவும் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தற்போது தமிழ் ரசிகர்கள் வரை அனைவரும் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி அவர் நடிக்கும் படங்களில் சற்று கிளாமராக நடிக்க தயங்குவதில்லை. அந்த வகையில் தற்போது இருக்கும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

இவரை இணையதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம் உள்ளனர். இவரின் ஒருநாள் பதிவிற்காக இவரின் ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

தற்போது இளம் வயதான கீர்த்தி செட்டி அவரின் அழகிய புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றுவதன் மூலம் இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.

சிவப்பு ட்ரெஸ்ஸில் ரசிகர்களை குஷியேத்தும் க்ரீத்தி ஷெட்டி!..

Krithi Shetty: முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை மக்கள் மத்தியில் பிரபலமாவது கடினமான விஷயமாக இருந்தது. ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு இருக்காது.

ஆனால் இப்போது வளர்ந்து வந்த தொழில்நுட்பம் காரணமாக புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு கூட சமூக வலைதளம் மூலம் மக்களிடம் அதிக வரவேற்புகள் கிடைக்கின்றன. இப்படி வந்த புதிதிலேயே பெரும் பிரபலமானவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

க்ரீத்தி ஷெட்டி மலையாள சினிமாவில்தான் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அதற்கு அடுத்த படங்களிலேயே தெலுங்கில் அதிக வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து சியாம் சிங்கா ராய் என்கிற திரைப்படத்தில் அவர் நடித்தார்.

அது நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பிறகு அவர் நடித்த வாரியர் திரைப்படத்தில் வரும் புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதும் மிகப் பிரபலம் அடைந்தது. இதனை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டிக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. இந்த நிலையில் தற்சமயம் அனைவரையும் அசத்தும் வகையில் சிவப்பு உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

கிச்சு கிச்சு பண்ணிக்கலாம்! பிச்சு பிச்சு தின்னுக்கலாம் – குட்டை பாவடையில் கலக்கும் கீர்த்தி ஷெட்டி!

தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்சமயம் தமிழ் திரையுலக ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒரு பெயராக க்ருத்தி ஷெட்டியின் பெயர் உள்ளது.

வெறும் 19 வயதே ஆன நிலையில் மற்ற கதாநாயகிகளை விடவும் பிரபலமான ஒரு இடத்தை கீர்த்தி ஷெட்டி பிடித்துள்ளார். தனது 16 ஆவது வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார் கீர்த்தி ஷெட்டி.

2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் உப்பனா என்கிற திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அந்த படத்தில் வரும் ஒரு பாடல் மூலம் உடனே பிரபலமாகினார் கீர்த்தி ஷெட்டி. அதை தொடர்ந்து நானி நடித்த தெலுங்கு படமான சியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சியாம் சிங்கா ராய் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நடிகை கீர்த்தி ஷெட்டிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு வாரியர் என்கிற படத்தில் நடித்தார். வாரியர் திரைப்படத்தில் வரும் புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதுமே பிரபலமானது.

இதையடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி தமிழில் இயக்குனர் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்சமயம் குட்டை பாவடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

கலக்கலா இருக்கு! –  2கே குயின் க்ரீத்தி ஷெட்டி போட்டோக்கள்

கதாநாயகிகள் சினிமாவில் ட்ரெண்ட் ஆவது எல்லாம் இப்போது அதிர்ஷ்டத்தில் நடக்கும் விஷயம் என சொல்லலாம். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ட்ரெண்ட் ஆக வேண்டும் எனில் அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருந்தது.

ஆனால் இப்போது எல்லாம் சமூக வலைத்தளங்கள் இருப்பதால் வெகு சீக்கிரமே பிரபலமாகிவிடுகின்றனர். அப்படி சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை க்ரீத்தி ஷெட்டி. குறைந்த வயதிலேயே இவர் அளவிற்கு சினிமாவில் எந்த நடிகையும் பிரபலமடையவில்லை எனலாம்.

கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் க்ரீத்தி ஷெட்டி, வாரியர் என்கிற படத்தில் புல்லட் என்கிற ஒரு பாடலே இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அந்த பாடலில் க்ரீத்தி ஷெட்டியை பார்த்து அனைவரும் அவருக்கு ரசிகர்களாகி விட்டனர்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் க்ரீத்தி ஷெட்டி தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் சில அழகிய புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

காந்த கண்ணழகி! – க்ரீத்தி ஷெட்டியின் டீசண்ட் லுக்!

பொதுவாக கதாநாயகிகள் பெரும் கதாநாயகர்கள் அல்லது பெரும் வெற்றி கொடுத்த படங்கள் இவற்றின் மூலம்தான் பிரபலமாவார்கள். ஒருவேளை அவர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ப்ளாப் அடித்தால் அவர்களால் வெகு நாட்களுக்கு சினிமாவில் இருக்க முடியாது.

ஆனால் ஒரு பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமான கதாநாயகி ஒருவர் இருக்கிறார். அவர்தான் நடிகை க்ரீத்தி ஷெட்டி. உப்பன்னா என்கிற மலையாள படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

2019 இல் வந்த இந்த படத்திலும் கூட ஒரு பாடல் மூலமாகதான் ஹிட் ஆனால் க்ரீத்தி ஷெட்டி. அதன் பிறகு வெளிவந்த ஷியாம் சிங்கா ராய் படத்தில் நானிக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் தமிழிலும் வந்ததால் சிலருக்கு தமிழில் க்ரீத்தி ஷெட்டியை தெரிய துவங்கியது. ஆனால் அதன் பிறகு வெளிவந்த வாரியர் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படம் எனலாம்.

அதில் வெளியான புல்லட் என்கிற பாடல் இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று தந்தது. இதையடுத்து தமிழிலும் ட்ரெண்ட் ஆனார் க்ரீத்தி ஷெட்டி. தற்சமயம் அசத்தலான சில க்யூட் புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

நாங்களும் அனிமேஷன் போட்டோ விடுவோம் –  க்ரீத்தி ஷெட்டி

கோலிவுட் சினிமாவில் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபல கதாநாயகிகள் எல்லாம் உண்டு. ஆனால் ஒரே ஒரு பாட்டின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை க்ருத்தி ஷெட்டி.

மலையாள திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. 2021 ஆம் ஆண்டு வந்த உப்பனா என்ற திரைப்படம் மிகவும் பிரபலமானது இதையடுத்து தென்னிந்தியாவில் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதையடுத்து தெலுங்கில் ஷியாம் சிங்கா ராய் என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு கதாநாயகனாக நடித்தார். அந்த படத்திலும் கூட இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு த வாரியர் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் வந்த புல்லட் பாடல் இவரது மார்க்கெட்டை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. தமிழிலும் கூட தற்சமயம் வணங்கான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் கீர்த்தி ஷெட்டி தற்சமயம் சில ஏ.ஐ அனிமேஷன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

என்ன அழகு எத்தனை அழகு? – க்ரீத்தி ஷெட்டியின் டாப் நாட்ச் புகைப்படங்கள்

தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் கீர்த்தி ஷெட்டி அனைவருக்கும் பரிச்சையாமான ஒரு நட்சத்திரமாகவே இருக்கிறார்.

தற்சமயம் இளைஞர்களின் க்ரஷ் நடிகைகளில் கீர்த்தி ஷெட்டியும் ஒருவர். இவர் நடித்த வாரியர் மற்றும் ஷாம் சிங்கா ராய் ஆகிய திரைப்படங்கள் தமிழில் டப்பிங்கில் வெளியாகின.

அதன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

வாரியர் படத்தில் வந்த புல்லட் பாடல் இவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய பாடலாக அமைந்தது. இந்த பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். 

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை வெளியிடும் க்ரீத்தி ஷெட்டி தற்சமயம் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கொஞ்சும் அழகில் க்யூட்டா இருக்க? – மனசை கலைக்கும் க்ரீத்தி ஷெட்டி புகைப்படங்கள்!

தமிழில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் கூட பல தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

அவர் நடித்த வாரியர் என்கிற படம் தமிழ் டப்பிங்கில் வந்தபோது பலரும் ஹீரோவை பார்க்காமல் கீர்த்தி ஷெட்டியையே பார்த்து கொண்டிருந்தனர் என கூறலாம். 

தமிழில் டப்பிங்காகி வெளிவந்த ஷாம் ஷிங்கா ராய் மற்றும் வாரியர் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். 

கீர்த்தி ஷெட்டி இன்னும் தமிழில் பெரிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை எனத் தெரிகிறது. ஆனால் வரும் காலங்களில் கண்டிப்பாக இவர் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அடிக்கடி அழகிய புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி ஷெட்டி தற்சமயம் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அத்தனை அழகிகளும் ஒரே போட்டோவில்..! வாய் பிளந்த பிரேம்ஜிக்கு நடிகை சொன்ன பதில்!

தென்னிந்திய சினிமாவில் சமீப காலங்களில் இளம் நடிகைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நயன்தாரா, காஜல், சமந்தா என பலர் தென்னிந்திய சினிமா மார்க்கெட்டை நீண்ட காலமாக கைக்குள் வைத்திருந்தனர்.

இப்போது பிரியங்கா மோகன், க்ரித்தி ஷெட்டி, சாய் பல்லவி என இளம் நடிகைகளால் தென்னிந்திய சினிமாக்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனமும் நிறைந்து வருகிறது. சமீபமாக பிரியங்கா மோகன் டாக்டர், டான் படங்கள் மூலமாக கவர்ந்துள்ளார்.

தற்போது தென்னிந்திய மொழி சினிமாக்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளாக உள்ள பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன், க்ரித்தி ஷெட்டி மற்றும் சாய் பல்லவி என 4 அழகிகளும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டபோது செல்பி எடுத்துள்ளார்கள்.

இதை தனது ட்விட்டரில் பதிவிட்ட கல்யாணி பிரியதர்ஷன் ”ஒரு போட்டோ எல்லாரையும் ஆள போகிறது” என கேப்சன் போட்டிருந்தார். அதற்கு கமெண்ட் செய்த நடிகர் பிரேம்ஜி, ஒரு நபர் கண்ணாடியை கழற்றிவிட்டு வாய் பிளந்து பார்ப்பது போன்ற படத்தை போட்டுள்ளார்.

அதற்கு கல்யாணி பிரியதர்ஷன் “இதை நான் எதிர்பார்த்தேன்” என கூறியது தற்போது ட்ரெண்டாகியுள்ளது.