ஆரம்பக்கட்டத்துல தமிழ் சினிமா ரஜினிக்கு சோறு கூட போடல.. இந்த சம்பவம் தெரியுமா?
தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் டாப் லெவலில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது கண்ணசைவில் தமிழ் சினிமா அவருக்காக பணிப்புரிய காத்துள்ளது என கூறலாம். வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் ரஜினி. தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சினிமா இந்தளவிற்கு அவருக்கு ஆதரவாக இல்லை. ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளவிலேயே முதல் முறையாக சினிமாவில்…
