நடக்க முடியாமல் நடந்து வந்து ஓட்டு போட்ட சாமி பட வில்லன் நடிகர்!.. எப்படியிருந்த மனுசன்!..
சாமி, திருப்பாச்சி போன்ற திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது என்றே கூறலாம். இவர் பல காலங்களாக தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். சாமி திரைப்படத்தில் அவர் நடித்த பெருமாள் பிச்சை என்கிற கதாபாத்திரம் மிகவும் தனித்துவமாக இருந்தது. அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் நடித்த எந்த ஒரு நடிகரும் அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்றே…
