போயும் போயும் வடிவேலு கூடவா நடிக்கிற!.. கோவை சரளாவிடம் சத்தம் போட்ட கவுண்டமணி!.. ஆனா அது பெரும் ஹிட்டு!..
Kovai sarala: கவுண்டமணி செந்தில் இருவரும் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டிருந்தப்போது கிராமத்தில் புதிதாக காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் வடிவேலு. வடிவேலுவை பொறுத்தவரை அவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நிறைய துன்பங்களுக்கு உள்ளானார். முக்கியமாக நடிகர் கவுண்டமணியால் தொடர்ந்து அவருக்கு தொல்லை இருந்து வந்தது. ஏனெனில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்தாலும் கூட வடிவேலு அதில் தனியாக ஸ்கோர் செய்து வந்தார். இந்த நிலையில்தான் வரவு எட்டனா செலவு பத்தனா என்கிற திரைப்படத்தை இயக்குனர் வி.சேகர்…
