துப்பாக்கி சுடுறதுலையே நாலு வகை இருக்கு.. – வடக்கன்ஸை வாய் பிளக்க வைத்த ரஜினி..!
தமிழ் சினிமாவில் உள்ள கமர்ஷியல் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினி. அவரது தனிப்பட்ட உடல் மொழியின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். ரஜினிகாந்திற்கு பிறகு எவ்வளவோ நடிகர்கள் வந்துவிட்ட பிறகு அவர் பெற்ற உச்சத்தை யாராலும் பெற முடியவில்லை. ரஜினி நடிப்பில் மாஸ் காட்டிய படங்களில் முக்கியமான திரைப்படம் பேட்ட. பேட்ட திரைப்படத்தை ரஜினியின் ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். அதில் பேட்டயின் பழைய கதையில் சாவு வீட்டில் ரஜினி ஒருவரை…
