Tag Archives: சமீரா ரெட்டி

நெருங்கிய நண்பர்களே அந்த உறுப்பை பெருசாக்க சொன்னாங்க.. வில்லங்க முடிவுகளால் அவதிப்பட்ட சமீரா ரெட்டி..!

வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதற்கு முன்பிருந்தே அவர் ஹிந்தி மொழியில் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட அவருக்கு தமிழில் வாரணம் ஆயிரம் திரைப்படம்தான் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

தமிழில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளையும் பெற்றார் சமீரா ரெட்டி. இவரை பொறுத்தவரை அவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு வரவேற்பு என்பது மிக அதிகமாக இருந்தது.

வாரணம் ஆயிரம் படம் வெளியான பிறகு சமீரா ரெட்டிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் தமிழில் உருவாகி இருந்தனர். ஆனாலும் கூட வெகு சீக்கிரத்திலேயே சமீரா ரெட்டி சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.

சமீரா ரெட்டி:

அதற்கு காரணம் சினிமாவில் இருந்த அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகள் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. மற்றொரு பக்கம் அவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

தன்னிடம் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள பலரும் தனக்கு தவறான அறிவுரைகளை வழங்கியதை குறித்து அவர் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஆரம்ப காலத்தில் நான் டஸ்கியாக இருப்பேன். நல்ல உயரமாக வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருப்பேன்.

இதனால் பலரும் என்னுடைய தொடை அழகு குறித்து பேசுவார்கள் அவர்கள் பொதுவாக என்னிடம் ஒரு விஷயத்தை முன் வைத்துக் கொண்டே இருந்தார்கள். அது என்னவென்றால் நீ உன்னுடைய முன்னழகை பெரிதாக்கினால் என்ன?.

பெரிதாக்க வேண்டும்:

அப்படி பெரிதாக்கினால் சினிமா வாழ்க்கை உனக்கு அதிக பலன் அளிக்கும் நிறைய பட வாய்ப்புகள் அதன் மூலமாக உனக்கு கிடைக்கும் பணமும் அதிகம் சம்பாதிக்கலாம். நீ எவ்வளவு அழகாக இருந்தும் அந்த அழகை தடுக்கும் விஷயமாக உன்னுடைய முன்னழகுதான் இருக்கிறது.

எனவே இம்ப்லான்ட் செய்து கொண்டு அதை பெரிதுபடுத்தி விட்டால் வேற லெவலில் சான்ஸ் கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் எனது உடலை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. மேலும் என்னுடைய உறுப்பை செயற்கையான முறையில் பெரிதுபடுத்திக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.

அதனால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் கூட பரவாயில்லை. ஆனால் என்னை புரிந்து கொள்ளாமல் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கூட அதை என்னிடம் கூறியது எனக்கு வேதனை அளிக்கும் விஷயமாக இருந்தது என்கிறார் சமீரா ரெட்டி.

அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போன சமீரா ரெட்டி!.. ஹிந்தி அவங்க வாழ்க்கையில் விளையாடிட்டு!..

Actor Ajith : ஒரு நடிகையின் வாழ்க்கையை பொறுத்தவரை அவர்களின் சினிமா வாழ்க்கையையே மாற்றும் சக்தி பெரும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு உண்டு. பெரும் நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது கதாநாயகிகளுக்கு பெரிதான ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கும். அப்படியாக நடிகை சமீரா ரெட்டிக்கு அஜித்துடன் நடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே வாய்ப்பு கிடைத்தும் அவரால் நடிக்க முடியாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது.

2001 இல் நடிகர் அஜித் நடித்து பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் சிட்டிசன். சிட்டிசன் திரைப்படத்திற்கான கதாநாயகிகளுக்கான தேடல் நடந்த பொழுது முதலில் அவர்கள் தேர்ந்தெடுத்தது நடிகை சமீரா ரெட்டியைதான். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் சரவண சுப்பையாவிற்கு சிட்டிசன்தான் முதல் திரைப்படம்.

அவருக்கு சுத்தமாக ஹிந்தியே தெரியாது ஆனால் சமீரா ரெட்டிக்கு தமிழே தெரியாது. இந்தியும் ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும் இதனால் சமீரா ரெட்டியுடன் பேசுவது என்பதே இயக்குனருக்கு கடினமான விஷயமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில் இவரை வைத்து எப்படி முழு படம் எடுக்க முடியும் என்று யோசித்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த படத்தில் வரும் பூக்காரா பாடலை பாடுவதற்காக பாடகி வசுந்தரா தாஸ் வந்திருந்தார். அவர் ஏற்கனவே ஹே ராம் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனவே அவரிடம் பேசி அந்த திரைப்படத்தில் அவரை கதாநாயகி ஆக்கினார் இயக்குனர். கடைசியில் ஹிந்தி நடிகை என்பதால் சமீரா ரெட்டி அஜித்துடன் நடிக்கும் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.