சர்தார் 2 திரைப்படத்தின் கதை இதுதான்… கண்டறிந்த ரசிகர்கள்..!
இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். உளவு துறையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் இந்தியாவிற்கு உளவாளியாக பணிப்புரியும் சர்தார் வில்லனின் துரோக செயலால் பல வருடங்கள் ஜெயிலில் மாட்டி கொள்வார். இந்த நிலையில் சர்தாரின் மகன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர இருக்கும் தண்ணீர் குழாய் திட்டம் குறித்து ஆய்வு செய்வார். அப்போதுதான் தனது தந்தையை பற்றி அவருக்கு…
