10 வயசுல எனக்கு வந்த ஆசை… ஒரு தடவையாவது வாழ்நாளில் பண்ணிடனும்.. சாய் பல்லவியின் அந்த ஆசை என்ன தெரியுமா?
தமிழில் அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. முதன்முதலாக மலையாளத்தில் பிரேமம் என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி. அதனை தொடர்ந்து சாய் பல்லவிக்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரிக்க துவங்கின. பிறகு தெலுங்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளைப் பெற்று வந்த சாய் பல்லவி தொடர்ந்து தமிழிலும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். தமிழில் மாநாடு 2 கார்கி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அவருக்கு…
