சிவபக்தியால் தனுஷ் செய்யும் அந்த காரியம்… மற்ற நடிகர்கள் செய்வது இல்லை.!
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்ட முக்கிய நடிகராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் மூலமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவர் தொட்ட உயரங்கள் எல்லாமே அவரது சொந்த உழைப்பில் தொட்டவைதான். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் விஜய அஜித் போலவே கமர்ஷியல் கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இயக்குனர் வெற்றிமாறனுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு தனுஷின் கதை தேர்ந்தெடுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன….
