Connect with us

சிவபக்தியால் தனுஷ் செய்யும் அந்த காரியம்… மற்ற நடிகர்கள் செய்வது இல்லை.!

Tamil Cinema News

சிவபக்தியால் தனுஷ் செய்யும் அந்த காரியம்… மற்ற நடிகர்கள் செய்வது இல்லை.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்ட முக்கிய நடிகராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் மூலமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவர் தொட்ட உயரங்கள் எல்லாமே அவரது சொந்த உழைப்பில் தொட்டவைதான்.

ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் விஜய அஜித் போலவே கமர்ஷியல் கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இயக்குனர் வெற்றிமாறனுடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு தனுஷின் கதை தேர்ந்தெடுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன.

அதனை தொடர்ந்து தனுஷ் கமர்ஷியல் விஷயங்களை தாண்டி இந்த படங்களின் கதைகள் மீது கவனம் செலுத்த துவங்கினார். இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று தனுஷ் நடித்து வருகிறார்.

dhanush

dhanush

அதற்கு நடுவே திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் தனுஷிற்கு வரும் பட வாய்ப்புகள் குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியிருந்தார். அவர் கூறும்போது தனுஷ்க்கு நிறைய பட வாய்ப்புகள் பல்வேறு மொழிகளில் வந்து கொண்டுள்ளன.

மற்ற பிரபலங்களாக இருந்தால் அவர்களது பி.ஆர் டீம் மூலமாக இதையெல்லாம் பெரிதாக விளம்பரப்படுத்தி இருப்பார்கள். ஆனால் தனுஷ் ஒரு சிவபக்தன் என்பதால் அதெல்லாம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார் அந்தணன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top