Friday, May 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

by Raj
May 15, 2026
in Anime
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக அளவில் மிகவும் பிரபலமான அனிமே தொடர்களில் மிக முக்கியமான அனிமே தொடராக One piece Anime இருந்து வருகிறது. 1999 இல் மங்கா (காமிக்ஸ் புத்தகங்களை ஜப்பானில் மங்கா என அழைப்பது வழக்கம்) புத்தகமாக வந்து பிரபலமானது ஒன் பீஸ்.

அதனை தொடர்ந்து அனிமே வாக வர துவங்கி 1000 எபிசோடுகளை தாண்டி இன்னமும் அதன் கதை சென்று கொண்டுள்ளது.

ஆரம்பக்கதை:

ஒன் பீஸின் ஆரம்பக்கதையை பொறுத்தவரை பைரேட் எனப்படும் கடற்கொள்ளையர்களை அடிப்படையாக கொண்ட கதையாக One piece இருக்கிறது. கோல் டி ரோஜர் என்கிற மிகப்பெரிய பைரேட் ஒரு புதையலை ஒளித்து வைத்துள்ளார்.

ஆனால் அது உலகில் எந்த மூலையில் இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாமல் இருக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் பைரேட்டுகள் அந்த புதையலை தேடி வருகின்றனர். கதையின் கதாநாயகனான Monkey D. Luffy சிறு வயதிலேயே பைரேட்களின் ராஜாவாக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறான்.

இந்த நிலையில் ஒன் பீஸ் எனப்படும் அந்த புதையலை கண்டெடுப்பதன் மூலம் பைரேட்களின் ராஜாவாக முடியும் என அவன் நினைக்கிறான். அதற்காக அவன் மேற்கொள்ளும் பயணங்கள், அதில் அவன் சந்திக்கும் சாகசங்களே இந்த ஒட்டு மொத்த One piece கதை ஆகும்.

இதில் லூஃபியுடன் பயணிக்கும் நாமி, ரொரொரா சோரோ, சாஞ்சி, யூசஃப் மற்றும் சோப்பர் ஆகிய கதாபாத்திரங்களும் முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.

முழுக்க முழுக்க மாயாஜாலம், அறிவியல், காலபயணம் என பலவற்றையும் கொண்ட இந்த கதை பிரபலமாகி இப்போது ரியல் ஆக்‌ஷன் சீரியஸாக நெட்ப்ளிக்ஸில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: japan animeone pieceOne piece animeஒன் பீஸ்ஜப்பான் அனிமே
Previous Post

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

Next Post

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

Related Posts

kakashi itachi naruto

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

February 13, 2026
Dr Stone Anime: அமெரிக்காவை வைத்து செஞ்ச டாக்டர் ஸ்டோன் தொடர்.. இவ்வளவு வன்மமா?

Dr Stone Anime: அமெரிக்காவை வைத்து செஞ்ச டாக்டர் ஸ்டோன் தொடர்.. இவ்வளவு வன்மமா?

October 24, 2025

Demon Slayer: டீமன் ஸ்லேயரில் அமெரிக்காவை வச்சு செஞ்ச ஜப்பான்.. அனிமே ரசிகர்கள் இதை கவனிச்சீங்களா?

October 24, 2025

ஒரே செகண்டில் அழியும் உலகம்.. காப்பாற்றும் விஞ்ஞானி.. Dr. Stone Anime Tamil Dubbed Series Story

October 15, 2025

தமிழில் வெளியான Demon Slayer – Kimetsu no Yaiba Infinity Castle… அனிமே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

August 19, 2025

தமிழ் டப்பிங்கில் வெளியாகி அதிக ரசிகர்களை கொண்ட அனிமே தொடர்கள்

July 1, 2025
Next Post
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

Recent Updates

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved