துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது!.. மன்னிச்சுக்கோங்க.. கையை விரித்த கௌதம் மேனன்.. கவலையில் ரசிகர்கள்!.
Vikram Dhuruva natchathiram : சியான் விக்ரம் நடித்து, கௌதம் வாசு தேவமேனன் இயக்கத்தில் இன்று வெளிவர இருந்த “துருவ நட்சத்திரம்” திரைப்படம் இன்று திரைக்கு வராது என்று இயக்குனர் அறிவித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறது. படம் ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார நிலையில் ஏற்பட்ட சிக்கலால் படபிடிப்பு அவ்வபோது தடைபட்டுவந்தது. இந்த பொருளாதார நிலையை சரிசெய்யத்தான் நான் படங்களில் நடிக்கவும் செய்தேன் என்று…
