அந்த பாட்டை எடுத்துட்டா நல்லா இருக்கும்!.. தயாரிப்பாளரே சொல்லியும் தனுஷ் படத்தில் நீக்கப்படாத பாடல்!. கடைசியில் அதான் ஹிட்டு!.
தமிழில் தொடர்ந்து வெற்றிப்படமாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். மற்ற கதாநாயகர்களை போல வெறும் சண்டை படங்கள் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். அவர் நடித்த தங்க மகன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் பெரிதாக சண்டை காட்சிகளே இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். தற்சமயம் இவர் கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கிறது. தனுஷ்…
