இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங்!.. எம்.ஜி.ஆர் மேல கைய வைக்காதீங்க!.. கண்ணதாசனுக்கு எச்சரிக்கை கொடுத்த சோ!..
MGR and Kannadasan: இப்போது இருக்கும் திரை துறையை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் திரைத்துறை மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது. சொல்லப்போனால் திரைத்துறையும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த காலகட்டம்தான் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டம். அப்போது சினிமாவில் பிரபலமாக இருந்த பலரும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். அது குறித்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அவர்கள் பேசியும் வந்தனர். அப்படியாக கவிஞர் கண்ணதாசன் திமுக கழகத்தின் தொண்டராக இருந்து வந்தார்….
