மறுபடியும் பெரிய சுறாமீனா?, ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!.. மெக் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது..
ஹாலிவுட்டில் எப்பொழுதும் பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு பஞ்சமே இல்லை என கூறலாம் அந்த அளவிற்கு ஹாலிவுட்டில் வருகின்ற படங்களில் முக்கால்வாசி படங்கள் அதிக பிரம்மாண்டத்துடன் வருகின்றன. ஆனால் அவற்றில் சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைகின்றன. மார்வெல் சினிமா , ஸ்டார் வார்ஸ் தொடர்கள் இப்படி சில படங்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன அப்படி 2018 இல் வெளிவந்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் சற்று பிரபலமான ஒரு திரைப்படம் தி மெக்… இந்த படத்தில் ஜேசன்…
