விஜய் விரும்பாட்டியும் அதை பண்ணனும்.. இளைஞர்களை கெடுக்க கூடாது… ஜேம்ஸ் வசந்தன்.!
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தும் முக்கியமானவர். பெரும்பாலும் ஜேம்ஸ் வசந்தன் அவர் மனதிற்கு தோன்றிய விஷயங்களை கூறி விடுவார் என்றாலும் கூட அது சில சமயங்களில் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் அவர் விஜய் குறித்து பேசிய ஒரு விஷயமும் சர்ச்சையானது விஜய் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு வரும்பொழுது மிகவும் சிம்பிளாக வந்திருந்தார். தலைமுடியை கூட ஒழுங்காக சீவாமல் வந்திருந்தார். விஜய் அதிக பணம்…
