ராஜமௌலி இயக்கத்தில் களம் இறங்கும் டேவிட் வார்னர்.. இது என்னப்பா புதுக்கதை!..
ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரராக இருந்தாலும் இந்தியாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர் டேவிட் வார்னர். இவர் ஆடும் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, டிக்டாக்கில் தெலுங்கு, தமிழ் பட பாடல்களுக்கு இவர் ஆடும் ரீல்ஸுக்கு கண்டிப்பாக ஏராளமான பேன்ஸ் இருப்பார்கள். தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்கு டேவிட் வார்னர் செய்த ரீல்ஸ் ட்ரெண்டான நிலையில் தற்போது ரசிகர்கள் அவரை ‘புஷ்பா’ வார்னர் என்றே அழைத்து வருகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் ஃபீல்டிங்கில் நிற்கும்போது கூட புஷ்பா பாட்டு…
