படப்பிடிப்பு குழுவே கலாய்ச்ச பிறகுதான் அந்த காட்சியில் நடிச்சார்!.. சிம்புவை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்தான் போல!..
சில நடிகர்களிடம் சில வகையான நடிப்புகளை வாங்குவது என்பதை கடினமான விஷயம் என்று கூறலாம். அதில் நடிகர் சிம்புவை எடுத்துக்கொண்டால் நேரத்திற்கு அவர் படப்பிடிப்புக்கு வருவது என்பது சினிமாவில் நடக்காத ஒரு விஷயம் என்கிற அளவிற்கு ஒரு காலத்தில் பேசுபொருளாக இருந்தது அவர் விஷயம். தற்சமயம் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு மிகவும் டெடிகேஷனாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிம்பு, இருந்தாலும் கூட அவரது பழைய அட்ராசிட்டிகள் அவ்வப்பொழுது வெளிவருவதுண்டு. அப்படியாக தம் திரைப்படம் இயக்கப்படும் பொழுது நடந்த…
