நேரம் பார்த்து அடி மடியில் கையை வச்சிட்டார்… லியோ தயாரிப்பாளரால் நஷ்டத்தில் நிற்கும் திரையரங்குகள்!..
தற்சமயம் திரையரங்குகளில் வந்த திரைப்படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்ற பாடமாக லியோ திரைப்படம் இருக்கிறது. முதல் வாரமே கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் போர்டு போடும் அளவிற்கு கூட்டம் வந்தது. ஆனால் இந்த கூட்டம் இவ்வளவு வந்தும் இதனால் திரையரங்குகளுக்கு பெரிதாக பலன் இல்லை என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த லியோ திரைப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனம்தான் தயாரித்தது. அதன் உரிமையாளரான லலித்…
