அவர் படத்தை வாங்க முடியாது!.. விஜயகாந்தை முகத்துக்கு முன் அசிங்கப்படுத்திய விநியோகஸ்தர்கள்!..
ஒரு காலத்தில் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட பல வெற்றி படங்களை விஜயகாந்த் கொடுத்திருக்கிறார். ஒரு லட்சத்திற்கு படம் எடுத்து அதை ஒரு கோடிக்கு எல்லாம் ஹிட் கொடுத்து இருக்கிறார் விஜயகாந்த். அதனால் விஜயகாந்திற்கு பெரும் மார்க்கெட் அப்பொழுது இருந்தது. கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 படங்கள் வரை விஜயகாந்த் நடித்தார். இதனாலேயே இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து திரைப்படங்கள் இயக்கி வந்தார்….
