20 வருசத்துக்கு முன்னாடி வந்த கில்லியை கொண்டாடுறீங்க!.. ஆனா அதை கொண்டாடுனீங்களா!.. மக்களை நேரடி கேள்வி கேட்ட தாமு!.
2004 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் கில்லி. கில்லி வெற்றியை தொடர்ந்து அதற்கு பிறகு வந்த 90ஸ் கிட்ஸ் பலரும் தொலைக்காட்சிகளிலேயே கில்லி திரைப்படத்தை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கில்லி திரைப்படத்தை ஒரு முறையாவது திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று இருந்த 90ஸ் களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமீபத்தில் கில்லி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் அதன் கலெக்ஷன் இருந்தது….
