பிட்டு படத்துல நடிச்சிட்டோமேன்னு ஊரை காலி பண்ணிட்டு கிளம்புனேன்!.. தளபதிதான் போன் பண்ணாரு!.. தினேஷ் மாஸ்டருக்கு நடந்த சம்பவம்!.
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே டான்ஸ் மாஸ்டராக இருந்து வருபவர் தினேஷ் மாஸ்டர். குறிப்பாக நடிகர் விஜய்யுடன் வெகு காலங்களாக இவர் பயணித்து வருகிறார். ஷாஜஹான், யூத் மாதிரியான திரைப்படங்களில் விஜய் நடித்துக்கொண்டிருந்தப்போதே அவருக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்து வந்தவர் தினேஷ் மாஸ்டர். இறுதியாக வந்த லியோ திரைப்படத்திலும் அவர்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். இந்த நிலையில் அவர் நடித்த படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தினேஷ் மாஸ்டர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஒரு…
