கண்ணீர் விட்டு அழுதும் கேட்கல.. எதிர்நீச்சல் நடிகையை விலக்கிய திருச்செல்வம்.!
சன் டிவியில் ஆரம்பத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற தொடராக எதிர்நீச்சல் தொடர் இருந்தது. இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரம் இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து என்கிற நடிகர் நடித்து வந்தார். ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தை சரிவரக் கொண்டு செல்ல முடியவில்லை. அதற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்தார். அந்த தொடருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கின. எனவே பாதியிலேயே அந்த தொடர் முடிக்கப்பட்டது. இந்த…
