காதல் மன்னன் படத்தை நானே முழுசா பார்க்கல!. மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் திலோத்தமா!.
Kathal Mannan: சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகர்களை விடவும் கதாநாயகிகள் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது. ஏனெனில் ஒரு சில படங்களிலேயே ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகர் பிரபலம் ஆகிவிட முடியும். ஆனால் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மார்க்கெட் போகலாம். இப்போதாவது தொழில்நுட்பம் அதிகமாக இருப்பதால் instagram போன்ற சமூக வலைதளங்கள் வழியாக மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருக்கின்றனர் நடிகைகள். ஆனால் இணையமே இல்லாத காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். ஆனால் அப்போதும்…
