Tag Archives: திவ்யபாரதி

டாப் ஆங்கிளில் வேணும்னே எடுத்த போட்டோ.. சொக்க வைக்கும் விஜய் சேதுபதி நடிகை..!

ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி.

முதல் திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக திவ்யபாரதிக்கு ஏக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. ஆனால் கவர்ச்சி மட்டுமே ஒரு நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து விடாது.

அந்த வகையில் திவ்யபாரதிக்கு வாய்ப்புகள் என்று  பெரிதாக எதுவும் வரவில்லை. அதன் பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த மகாராஜா திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கும் கதாபாத்திரம் திவ்யபாரதிக்கு கிடைத்தது.

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரும் கதாபாத்திரம் என்றாலும் அதற்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் வாய்ப்புகளை பெற்று வருகிறார் திவ்யபாரதி. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

கண் ஜாடை காட்டும் செவத்த புள்ள.. கையால் மறைத்து திவ்யபாரதி வெளியிட்ட புகைப்படங்கள்..!

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சிலர் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சியாகதான் இவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் திவ்யபாரதி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

divya bharathi

 

divya bharathi

 

 

divya bharathi

 

divya bharathi

உள்ள இருக்குறது தெரியுற மாதிரி ட்ரெஸ்.. கலக்கும் திவ்யபாரதி!..

பெரும்பாலும் தமிழில் முதல் படம் கவர்ச்சி படமாக நடிக்கும் நடிகைகளுக்கு அந்த திரைப்படம் எடுபடாமல் போவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கின்றன.

ஏனெனில் கவர்ச்சி திரைப்படங்களில் நடிக்கும் போது அதனை வைத்து அந்த நடிகைகளுக்கு சினிமா துறையிலும் சரி மக்கள் மத்தியிலும் சரி வேறுவிதமான முத்திரை குத்தப்பட்டுவிடும்.

அது அவர்களுக்கு நல்ல திரைப்படங்கள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்ப்படுத்திவிடும். அப்படி முதல் திரைப்படத்தை தவறாக தேர்ந்தெடுத்து அதன் மூலம் சில வாய்ப்புகளை இழந்தவர் நடிகை திவ்யபாரதி.

திவ்யபாரதி அறிமுகம்:

2021 ஆம் ஆண்டு வெளியான பேச்சுலர் என்கிற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடித்தார். இந்த படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரமானது கொஞ்சம் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரமாக இருந்தது.

அப்படி இருந்தும் கூட தனது முதல் திரைப்படத்திலேயே ரிஸ்க் எடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திவ்யபாரதி. மேலும் அந்த திரைப்படம் முழுக்கவே கவர்ச்சியான காட்சிகளும் அதிகமாக இருந்து வந்தன.

இதற்கு பிறகு சில வருடங்களுக்கு இவருக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்று கூறலாம். இந்த திரைப்படத்தின் காரணமாக அடுத்து இரண்டு வருடங்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் டிவி சீரியல் மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அடுத்த படம்:

இந்த நிலையில் தற்சமயம் மகாராஜா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பபட்டது. இந்த முறை கதையை தேர்வு செய்யும் போது நல்ல கதையாக தேர்வு செய்து நடித்து விட்டார்.

அதனால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரும் என்று கூறப்படுகிறது தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இலங்கை முழு கவர்ச்சியில் திவ்யபாரதி!.. வெளியான புகைப்படங்கள்!..

ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திவ்யபாரதி. அந்த படத்திலேயே அவருக்கு ஓரளவு சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தன.

நடிகைகள் பொதுவாகவே இணையத்தில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதைதான் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தற்சமயம் திவ்யபாரதி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்ற திவ்யபாரதி அங்கு வகை வகையாக போட்டோக்களை எடுத்து அவற்றை வெளியிட்டுள்ளார்.