Tag Archives: தெலுங்கு சினிமா

ஹீரோவோட அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. தவறாக பேசிய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகைகளில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதிக்கு பிறகு அதிக பிரபலமாக இருப்பார்கள் நடிகை ஸ்ருதிஹாசன். கமலின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது அவர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் போகப் போக அவரது நடிப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. இதனால் மக்களுக்கும் அவர் மீதான ஈடுபாடு என்பது குறைந்துவிட்டது. அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார் சுருதிஹாசன்.

ஹிந்தி சினிமாவிலும் அவ்வபோது இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி பிறகு அந்த திரைப்படத்திலிருந்து விலகி இருக்கிறார் சுருதிஹாசன்.

இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது இந்த படத்தின் கதாநாயகன் ஒரு புதுமுக நடிகர் ஆவார். இவர் தொடர்ந்து நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கக் கூடியவர் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இவர் கமலின் மகள் என்றும் பாராமல் சுருதிஹாசனையும் சீண்டி இருக்கிறார். ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சுருதிஹாசன் தொடர்ந்து இந்த தொல்லைகள் வரவே இதை இயக்குனரிடம் சென்று கூறி இருக்கிறார்.

ஆனால் இயக்குனர் ஸ்ருதிஹாசனிடம் கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு போகும் படி கூறி இருக்கிறார் இதனால் கோபம் அடைந்த சுருதிஹாசன் அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகை ஸ்ரீ லீலாவின் சொந்த வாழ்க்கை தெரியுமா?. முழுக்க முழுக்க கண்ணீர் நிறைஞ்சு கிடக்கு…

தற்சமயம் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிக முக்கியமானவராக நடிகை ஸ்ரீலீலா இருந்து வருகிறார். மிகக் குறைந்த வருடங்களிலேயே தெலுங்கு சினிமாவில் பிரபலமாக பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ரீ லீலா.

தற்சமயம் தமிழ் ஹிந்தி என்று மற்ற மொழிகளின் மற்ற மொழிகளிலும் இவர் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்று வருகிறார். வெகு சீக்கிரத்திலேயே இந்திய அளவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஸ்ரீ லீலா மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23 வயதிலேயே 15 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார் ஸ்ரீ லீலா அதே மாதிரி இவ்வளவு சின்ன வயதிலேயே அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஸ்ரீலீலா. இந்த ஒரு நல்ல உள்ளத்தின் காரணமாக அனைவர் மத்தியிலும் இவர் பாராட்டை பெற்று வருகிறார்.

சொந்த வாழ்க்கை பிரச்சனை:

இப்படி எல்லாம் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகையாக இருந்தாலும் ஸ்ரீ லீலாவின் சொந்த வாழ்க்கை மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது ஸ்ரீ லீலாவின் தாயாரான ஸ்வர்ணலதா மருத்துவராக இருந்து வந்தவர் ஆவார்.

இவர் அமெரிக்காவில் இருந்து வந்த காலகட்டத்தில் சுபாகர ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு சில வருடங்களிலேயே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகுதான் ஸ்ரீ லீலா பிறந்தார்.

இந்நிலையில் ஸ்ரீலீலாவின் தந்தை சுபகர ராவ் தான் என்று பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வந்தாலும் கூட சுபாகரராவ் இதை வன்மையாக நிராகரித்து இருக்கிறார். மேலும் ஸ்ரீ லீலா தன்னுடைய மகள் இல்லை எனவும் தன்னோட சொத்துக்களை அபகரிப்பதற்காக அவ்வாறு வதந்திகளை பரப்பி விடுகிறார்கள் என்றும் கூறி இருக்கிறார்.

இது ஸ்ரீலீலாவிற்கு மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது புஷ்பா திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரம் தன்னுடைய தந்தையின் பெயரை சொல்ல முடியாமல் தவிப்பது போன்ற ஒரு வாழ்க்கை தான் இவருக்கும் அமைந்திருக்கிறது.

5 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல் சாதனை..! 1000 கோடியை நெருங்கியாச்சு போல..!

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே தற்சமயம் சண்டை காட்சிகள் கொண்ட படங்களுக்கு மவுஸ் அதிகரித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் தொடர்ந்து பெரிய ஹிட் கொடுக்கும் படங்கள் எல்லாம் இந்த மாதிரியான படங்களாக தான் இருக்கின்றன. அந்த வரிசையில் ஏற்கனவே தெலுங்கில் படமாக்கப்பட்டு இந்திய அளவில் வெளியான புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து இருந்தது.

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் குறித்து பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார் போல உருவான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளே 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரிய சாதனையை செய்தது.

5 நாள் வசூல்:

pushap 2

தமிழ் சினிமாவில் உள்ள எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை தற்சமயம் புஷ்பா திரைப்படம் செய்து வருகிறது என்று கூறலாம். இந்த நிலையில் படம் வெளியாகி ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் உலக அளவில் 900 கோடி ரூபாய் வசூல் செய்து கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு டஃப் கொடுத்திருக்கிறது புஷ்பா 2 திரைப்படம்.

போற போக்கை பார்த்தால் தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 திரைப்படம்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது தற்சமயம் தென்னிந்தியாவில் அதிக வசூல் கொடுக்கும் படங்களில் தெலுங்கு சினிமாதான் முன்னணியில் இருக்கிறது.

அந்த விஷயம் செய்தா முழுசா காட்ட தயார்… தயாரிப்பாளருக்கு ஸ்ரீ லீலா கொடுத்த சலுகை..! இதுதான் காரணமா?.

Sri Leela is fondly called as the dancing queen of Telugu cinema. Sri Leela is the one who can dance so well. In this situation, she has danced in a song in Pushpa 2

தெலுங்கு சினிமாவில் டான்ஸ் குயின் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகையாக ஸ்ரீ லீலா இருந்து வருகிறார். இவரது மார்க்கெட் என்பது தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அவரது நடிப்பை விடவும் அவரது நடனத்திற்கு தான் இப்பொழுது அதிகமான வரவேற்பு இருக்கிறது. அல்லு அர்ஜுன் ராம்சரண் மாதிரியான நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நடிகர்கள் ஆவார்கள்.

ஆனால் அவர்களை விடவும் சிறப்பாக நடனமாட கூடியவராக நடிகை ஸ்ரீலீலா இருந்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் ஸ்ரீலீலா நடனமாடி இருக்கிறார். புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா என்கிற ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருந்தார்.

sree leela

ஸ்ரீ லீலா நடனத்தில் பாடல்:

அந்த பாடல் இந்திய அளவில் வரவேற்பை பெற்றது எனவே அதே போலவே ஒரு பாடலை புஷ்பா 2 திரைப்படத்திலும் உள்ளது. ஆனால் இதற்கு முன்பு மிக அதிக கவர்ச்சி காட்டி ஸ்ரீலீலா பாடல்களில் நடனமாடியது கிடையாது.

எனவே புஷ்பா 2 திரைப்படத்தில் அதிக கவர்ச்சியாக நடனம் ஆட வேண்டும் என்றால் அந்த பாடலுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக தர வேண்டும் என்று கேட்டுஇருக்கிறாராம் ஸ்ரீலீலா.

மொத்த படத்துக்குமே தற்சமயம் வாங்கும் சம்பளம் ஒரு கோடி தான் எனும் பொழுது ஒரு பாடலுக்கே இவ்வளவு கேட்கிறாரே என்று ஸ்ரீ லீலா குறித்து பேச்சுக்கள் இருந்தன. ஆனால் தயாரிப்பாளர் அதற்கு ஒப்பு கொண்டுள்ளாராம்.

ஏனெனில் சமந்தா ஊ சொல்றியா பாடலுக்கு ஆடுவதற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாராம். அதோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இது குறைவான சம்பளம் தான் என்று ஸ்ரீ லீலாவிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கின்றனர் அதனை தொடர்ந்து இந்த பாடலுக்கும் ஆடி இருக்கிறார் ஸ்ரீ லீலா. விரைவில் அந்த பாடலை எதிர்பார்க்கலாம்.

சமந்தா கொளுத்தி போட்ட நெருப்பு.. பற்றி எறியும்  தெலுங்கு சினிமா.. 16 வயது பெண் செய்த காரியம்.!

தற்சமயம் தென்னிந்தியாவில் அதிகமாக பற்றி எரியும் ஒரு விஷயமாக பாலியல் தொடர்பான விஷயங்கள் இருந்து வருகின்றன. தொடர்ந்து நடிகைகளுக்கு நடந்து வரும் பாலியல் தொடர்பான விஷயங்கள் வெளி உலகத்திற்கு தெரிய தொடங்கி இருக்கின்றன.

ஏற்கனவே கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு இந்த விஷயங்களை வெளிக்கொண்டு வந்து கொண்டிருப்பது பலரது ஆதரவை பெற்று இருக்கிறது. பல நடிகைகள் இதுகுறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா ஓப்பன் டாக்:

இந்த நிலையில் சமந்தா வெளியிட்ட ஒரு கருத்து தற்சமயம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஹேமா கமிட்டிக்கு வாழ்த்து தெரிவித்து பல விஷயங்களை கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது இதே மாதிரி வாய்ஸ் ஆப் வுமன் என்கிற ஒரு கமிட்டி 2019 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவிலும் உருவாக்கப்பட்டது ஆனால் இப்பொழுது வரை அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தெலுங்கில் உள்ள நடிகை ஒருவர் தன்னை தொடர்ந்து ஜானி மாஸ்டர் பலாத்காரம் செய்து வந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறார் அவருக்கு 16 வயதாக இருக்கும் போதிலிருந்த ஜானி மாஸ்டர் இதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமந்தாவின் இந்த பதிவு தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்த துவங்கி இருக்கிறது.

 

இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

தெலுங்கு ஹீரோக்களில் ஓரளவு தமிழிலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் நானி. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் மூலமாக இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்தது.

அதில் ஜெர்சி, சியாம் சிங்கா ராய் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. தற்சமயம் நானி தசரா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வருகிறது.

கிட்டத்தட்ட புஷ்பா படத்தில் வரும் கதாநாயகனை போன்ற தோற்றத்தில் நானி காணப்ப்டுகிறார். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் வரும் மைனரு வேட்டி கட்டி என்கிற பாடல் வெளியானது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணனின் மகளான தீ பாடியுள்ளார். கூடவே அனிரூத்தும் பாடியுள்ளார். தற்சமயம் இந்த பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்த பாடலை கேட்க இங்கு க்ளிக் செய்யவும்