அம்மாவை தேடி கனவுலகம் செல்லும் சிறுவனின் கதை!.. The Boy and the Heron திரைப்பட விமர்சனம்!..
ஜப்பானில் பிரபலமான இயக்குனரான ஹயாயோ மியாசகியின் மற்றுமொரு படைப்புதான் இந்த பாய் அண்ட் த ஹெரான் திரைப்படம். ஏற்கனவே இவர் இயக்கிய ஸ்ப்ரிட்டட் அவே என்கிற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் போன வருடத்திற்கான சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது த பாய் அண்ட் த ஹெரான் திரைப்படத்திற்கு கிடைத்தது. 14 ஜூலை 2023 அன்று ஜப்பானில் வெளியான இந்த திரைப்படம் தற்சமயம் இந்தியாவிலும் வெளியாகியுள்ளது. படத்தின் கதை: பசிபிக் போர் நடந்துக்கொண்டிருக்கும்போது…
