பிணம் அழுவுற சத்தம் கேட்கும்!.. குணா குகைக்குள் போறதே ஆபத்து!.. உண்மையை விளக்கும் நடிகர் கிருஷ்ணா!..
Manjummal Boys: மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து குணா திரைப்படமும் குணா திரைப்படத்தில் வரும் குகையும் பிரபலமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் ஒரு குகையில்தான் குணா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அந்த குகைக்கு குணா குகை என பெயர் வைத்து அது சுற்றுலா இடமாகவும் மாற்றப்பட்டது. ஆனால் அந்த குகையில் ஒரு பகுதியில் மட்டும் பெரும் ஆழத்துடன் கூடிய ஒரு குழி உண்டு. அதற்குள் யார் விழுந்தாலும் அவர்களை மேலே கொண்டு…
