இதெல்லாம் தெரிஞ்சா இங்க ஹீரோயின் ஆக முடியாது!.. அனுஷ்காவில் துவங்கி அனைத்து நடிகைகளையும் வச்சி செய்த நடிகை ஆர்த்தி!..
Actress Aarthi : தமிழ் சினிமாவில் சிறுவயது முதல் நடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆர்த்தி. தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் வரும் ஆர்த்தி குழந்தை நட்சத்திரமாக வண்ண கனவுகள் என்கிற திரைப்படத்தில் 1987இல் அறிமுகமானார். அதற்குப் பிறகு என் தங்கை கல்யாணி தென்றல் சுடும் என்று சில திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார். பிறகு 2004 இல் வந்த அருள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கிரி, மாயாவி…
