திருமணத்திற்கு முன்பே உறவு வச்சிகிறது உங்களுக்கு வேணா சகஜமா இருக்கலாம்!.. வாயை கொடுத்து சிக்கிய குஷ்பு!.
Actress kushbhu: தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே பெரும் வரவேற்பை பெற்ற, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை என்றால் அது குஷ்புதான். குஷ்புவை மிகவும் பிடித்துப்போய் அந்த சமயத்தில் அவருக்காக ரசிகர்கள் கோவில் எல்லாம் கட்டினர். ஆனால் தற்சமயம் அரசியலுக்கு சென்ற பிறகு குஷ்புவின் செயல்பாடுகள் அவ்வளவு ஆக்கப்பூர்வமாக இல்லை. அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார் குஷ்பு. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு பெண்கள் உறவு கொள்வதை குறித்து இவர் சில விஷயங்களை பேசினார். அதில் கூறும்போது திருமணத்திற்கு…
