21 வயசுலையே எனக்கு அது நடந்துடுச்சு.. ஆடிப்போயிட்டேன்.. சீக்ரெட்டை கூறிய கமல் பட நடிகை..!
தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சிவரஞ்சனி. ஒரு காலகட்டத்தில் இவருக்கு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளிலும் தொடர்ந்து வரவேற்புகள் வந்து கொண்டு இருந்தன. 1990ல் கன்னட சினிமாவில்தான் இவர் முதன்முதலாக அறிமுகமானார். அதற்கு பிறகு மிஸ்டர் கார்த்திக் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் சினிமாவில் தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, கலைஞன், தாலாட்டு மாதிரியான நிறைய திரைப்படங்களில்…
