Manjummel Boys : மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு!.. மலையாள நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!..
Manjummel Boys : கடந்த ஒரு வாரமாகவே சினிமா உலகில் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக மலையாளத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு அவ்வளவாக தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைப்பது கிடையாது. இதற்கு முன்பு எந்த திரைப்படத்திற்கும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறலாம். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கு முன்பு வெளியான பிரம்ம யுகம் திரைப்படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் கூட இந்த அளவிற்கு வரவேற்பை…
