சந்திச்ச ரெண்டாவது நாளே அந்த நடிகை படுக்கைக்கு கூப்பிட்டாங்க!.. பிரபல நடிகருக்கு நடந்த பகீர் சம்பவம்!.
பொதுவாக நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வரவேற்பை பெற்ற பிறகு பாலிவுட்டில் சென்று நடிப்பதை பார்க்க முடியும். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே வட இந்தியாவில் பிறந்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி பல வருடங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக லட்சுமிக்கு முக்கியமான இடம் இருக்கும்….
