ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு சம்பவம் செய்த இளையராஜா.. அவரால் மட்டும்தான் அதை செய்ய முடியும்!.
தமிழ் இசையமைப்பாளர்களில் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்த இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. இதனாலேயே இளையராஜா இசையமைப்பது என்பது திரைப்படங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான விஷயமாக பார்க்கப்பட்டது. பல முன்னணி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் வீட்டை நாடினர். இந்த நிலையில் இளையராஜாவிற்கும் வேலைபளு அதிகரித்தது. வரிசையாக வாய்ப்பு: நிறைய திரைப்படங்களுக்கு வரிசையாக அவர் இசையமைத்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை…
