என்ன மச்சான் சொல்றான் அவன்!.. இயக்குனர் பேச்சை கேட்டு கடுப்பான பரத்!..
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் பரத். ஆரம்பத்தில் பரத் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. தமிழில் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானார் பரத். பாய்ஸ் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகன் கதாபாத்திரம் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த 4 ஸ்டுடண்ட்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார் பரத். எந்த அளவிற்கு சினிமாவில் சீக்கிரமாக உயரத்தை தொட்டாரோ…
