தமிழ் சினிமாவிலேயே அப்படி ஒரு திறமை பரத் பட இயக்குனருக்குதான் உண்டு!.. லிங்குசாமியையே ஆட்டி பார்த்த சம்பவம்!.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் லிங்குசாமி. அவர் இயக்கிய திரைப்படங்களில் ரன் சண்டக்கோழி மாதிரியான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் எனலாம். நிறைய வெற்றி படங்களை கொடுத்தப்போதிலும் கூட அவரையே ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் என்றால் அது இயக்குனர் பாலாஜி சக்திவேல்தான். இவர் தமிழில் சாமுராய், காதல், கல்லூரி மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகராக, இயக்குனராக இருந்தாலும் ஒரு கதை நல்ல…
