தனுஷ் வீட்டில் சரக்கு போட்ட பிரபலம்… தகாத வார்த்தையில் திட்டிய செல்வராகவன்.. நடந்தது இதுதான்..!
தமிழ் சினிமாவில் தனுஷை அறிமுகப்படுத்திய பெருமை எப்போதுமே அவர்தான் அண்ணன் இயக்குனர் செல்வராகவனுக்குதான் செல்லும் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் பொதுமக்களிடம் வரவேற்பு பெரும் படங்களாக இருக்காது. அவற்றின் கதை அமைப்புகளும் திரைக்கதையும் வேறு மாதிரி இருக்கும் ஆனால் செல்வராகனுக்கு என்று ஒரு ரசிக பட்டாளம் உண்டு. அவர்களுக்கு அந்த திரைப்படங்கள் பிடிக்கும். செல்வராகவன் ரக படங்கள்: ஆனால் குடும்பத்துடன் சென்று ஜாலியாக பார்த்துவிட்டு வரலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தை கொடுக்கும் படமாக செல்வராகவனின்…
