மறுபடி மறுபடி சின்ன வீட்டுல தூக்கி போடுறாங்க! – கடுப்பான மாயா, விஷ்ணு..!
பிக்பாஸ் வீட்டில் வெற்றிகரமாக 3வது வாரம் தொடங்கியுள்ள நிலையில் யுகேந்திரன் வீட்டு தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அங்குள்ள ஹவுஸ்மேட்ஸ்களிலேயே வயது மூத்தவர் யுகேந்திரன் தான். மேலும் அவரது கருத்துகளை அமைதியாகவும், தெளிவாகவும் பேசக் கூடியவர். விக்ரம் சரவணன் போல குழம்பாமல் தெளிவாக முடிவு எடுக்கக் கூடியவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் புதிய தலைவர் வந்த பின் ஸ்மால் ஹவுஸிற்கு அனுப்பும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படியாக இந்த வாரமும் ஸ்மால் ஹவுஸ் செல்ல 6 பேரை யுகேந்திரன்…
